திங்கள், 16 நவம்பர், 2009

நம்மைப்போல் பலர்

நள்ளிரவு. வீட்டார் நல்ல உறக்கம். நாய்களின் குரைப்பு. நான் மட்டும் விழிப்பு. வெளியில் எட்டிப் பார்த்தால் சில வீடுகளில் விளக்கு எரிகிறது. விளக்கு எறியப் பல காரணங்கள் இருக்கலாம். பிள்ளைகள் படித்துக் கொண்டு இருக்கலாம். யாரேனும் வெளியூருக்குச் சென்று கொண்டு இருக்கலாம். என்றாலும் நம்மைப் போல் சிலர் விழித்து உள்ளனர் என்பது நமக்கு ஆறுதல் தானே. தனிமையில் வாட முதியவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தேவை குறைந்தவர் ஆகி விட்டாலே சண்டை பிடிக்கக் கூட அவகாசம் எது? பின் அன்பு காட்ட நேரமேது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக